நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி JD VANCE, அவரின் மனைவி USHA VANCE அடுத்த மாதம் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் 

வாஷிங்டன்: 

அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் அவரின் மனைவி உஷா வான்ஸ் இருவரும் அடுத்த மாதம் இந்தியா நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் 

இருப்பினும், இந்திய பயணம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை 

இது துணை ஜனாதிபதி JD VANCE அவர்களின் இரண்டாவது அனைத்துலக வெளிநாட்டு பயணமாகும் 

முதல் பயணமானது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு கூட்டம் ஆகும். இதில் அவர் கடந்த மாதம் கலந்து கொண்டிருந்தார் 

ஜே.டி வான்ஸின் மனைவியான உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேந்தவர் ஆவார். 2013ஆம் ஆண்டு JD VANCE, USHA VANCE 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset