நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது 

ஜகார்த்தா: 

காதல் தோல்வி காரணமாக தனது முன்னாள் காதலியைக் ஆடவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான் 

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜகார்த்தாவில் உள்ள தானா அபாங்கில் நிகழ்ந்தது 

பாதிக்கப்பட்ட நபரின் அருகில் சென்ற சந்தேக நபர் கத்தியால் மூன்று குத்தியுள்ளான் 

முன்னாள் காதலியைக் குத்திய ஆடவன் அந்த கத்தியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடினான் என்று தானா அபாங் மெட்ரோ காவல்துறை தலைவர் துணை ஆணையர் அதித்யா எஸ்.பி  கூறினார் 

காதல் உறவினை முறித்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் மனநிறைவு கொள்ளாத ஆடவன் இந்த சம்பவத்தைப் புரிந்துள்ளான் 

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset