நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முனைவர் பட்டப்படிப்பு மாணவர் 10 பெண்களைப் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார் 

லண்டன்: 

லண்டனில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் சீனா நாட்டு மாணவர் ஒருவர் 10 பெண்களைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாக அவர் மீது குற்றம் நிரூபனமானது 

கடந்த 2019ஆம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ள 28 வயதான ஷென்ஹாவ் சௌ லண்டனுக்குச் சென்றுள்ளார் 

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு அவர் மீண்டும் சீனா நாட்டிற்குத் திரும்பியுள்ளார். 

இந்நிலையில் ஷென்ஹாவ் மீண்டும் லண்டனுக்கு வருகை மேற்கொண்டபோது அவர் கைது செய்யப்பட்டார் 

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை அவர் மூன்று பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் DATING செயலி மூலமாக பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல பெண்களையும் இதே போல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டது 

மேலும், போதைப்பொருள், ஆபாச உள்ளடக்கத்தை அதிகம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset