நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தில் உள்ள ஓட்டைகளை சரிசெய்ய வேண்டும்.

மக்களின் குரலையும் விருப்பத்தையும் உண்மையாக நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கமாக ஒருமைப்பட்டு அரசாங்கம் செயல்பட  வேண்டும்.

இன்றைய உலகம் புவிசார் அரசியல், தொழில்நுட்ப சூழ்நிலைகள் ஏற்று எந்தவொரு அரசாங்கமும் விரைவாக நகர்ந்து  செல்ல வேண்டும்.

சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் பொருத்தமானதாகவும் சிறப்பாகச் செயல்படவும் மாற வேண்டும்.

சிலாங்கூர் பாங்கியில் நேற்று நடைபெற்ற 
மடானி அரசாங்கத்தின் சிறப்பு நிகழ்வில், நிதியமைச்சரான டத்தோஸ்ரீ அன்வார் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset