நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ ஒருவர் மூளையாக செயல்பட்டாரா?

சிப்பாங்:

அந்நிய தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கடத்துவதற்குப் பொறுப்பான பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட டத்தோ முன்னாள் குடிநுழைவுத் துறை அதிகாரி ஆவார்.

ஓய்வு பெற்ற பிறகு, அவர் பாகிஸ்தான் முகவர்களுடன் இணைந்து ஒரு கும்பலை நடத்தத் தொடங்கினார், 

குறிப்பாக ஏ டு பி திட்டத்திற்காக இக்கும்பல் செயல்பட்டதாம குடிநுழைவுத் துறை அதிகாரி  ஒருவர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், 

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதன் மூலமும், துறையுடன் விவகாரங்களை நிர்வகிப்பதன் மூலமும் பாகிஸ்தான் முகவருக்கு முக்கிய பங்கு வகித்தார்.

ஏ டு பிசிண்டிகேட்டை எளிதாக்குவதற்கு காகிதத்தில் மட்டுமே இருக்கும் பல நிறுவனங்களை அவர் வைத்திருக்கிறார் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset