நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர்

உலு சிலாங்கூர்:

பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது  சிறுமியை ஆடவர் ஒருவர்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசலில் இன்று காலை நிகழ்ந்தது.

இதில் கவலை என்னவென்றால், இன்று காலை சுபுஹ் தொழுகையின் போது சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.

இந்த அருவருப்பான சம்பவம் அடங்கிய சிசிடிவி பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தினர். அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஆடவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

தற்போது இந்த விவகாரம் போலிஸ் விசாரணையில் உள்ளதால் கூடுதல் தகவல் கொடுக்க முடியாது என அந்நிர்வாகம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset