செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
புதார்கியூ அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் லெகானஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை லுகா மோட்ரிச், என்ரிக், கோன்சாலோ கார்சியா ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
