நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி

ரோம்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

ஒலிம்பிகோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஏஎஸ் ரோமா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, கார்லோஸ் எஸ்பி, எட்ரிகோ, அந்தோனியோ ரூடிகர் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் போடோ கிலிம்ட் அணியிடம் தோல்வி கண்டனர்.

ரியால் பெதிஸ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் போர்தோ எப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset