செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
இஸ்தான்புல்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ராம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கலாத்தா சாரே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் கலாத்தா சாரே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ஜோவோ கேன்செலோ, ஃபெர்மின் லோபஸ்,அந்தோனி கார்டன், கரீம் அடேயமி ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் விகின் எப்கே அணியுடன் சமநிலை கண்டனர்.
வில்லாரியல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மிலான் அணியினர் 3-4 என்ற கோல் கணக்கில் புருகே கிளப் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்
October 13, 2026, 10:05 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 12, 2026, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 11, 2026, 9:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
October 11, 2026, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 10, 2026, 10:09 am
முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் காரியஸ் குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல்கள்
October 10, 2026, 10:08 am
மென்செஸ்டர் சிட்டியின் நிதி வழக்கை மதிக்க வேண்டும்: அர்தெத்தா
October 9, 2026, 9:09 am
