செய்திகள் விளையாட்டு
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
லண்டன்:
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்து லிசாண்ட்ரோ மார்டினெஸ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள், உண்மையில் அணியை ஊக்கப்படுத்தியதோடு, வீரர்களுக்கிடையேயான உறவையும் வலுப்படுத்தியுள்ளன.
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மைக்கல் கேரிக் இவ்வாறு நம்புகிறார்.
நேற்று பயிற்சிக்குப் பிறகு, கேரிக், கால்பந்து இயக்குனர் ஜேசன் வில்காக்ஸ் மற்றும் தலைமை நிர்வாகி ஓமர் பெர்ராடா ஆகியோருடன் மார்டினெஸைச் சந்தித்து, பிரச்சினை தீர்க்கப்பட்டதை உறுதி செய்தார்.
இருப்பினும், இந்தச் சூழ்நிலைக்கு வீரர்கள் காட்டிய எதிர்வினையில் கேரிக் அதிக மகிழ்ச்சி அடைகிறார்.
மார்டினெஸின் கருத்துக்கள் ஆடை மாற்றும் அறையில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், அதன் விளைவு நேர்மாறாக இருப்பதாக அவர் நம்புகிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
