செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லில்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை ஜூரியன் திம்பர், எபெர்சி ஈஸ், புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 13, 2026, 10:09 am
கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்
October 13, 2026, 10:05 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 12, 2026, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 11, 2026, 9:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
October 11, 2026, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 10, 2026, 10:09 am
முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் காரியஸ் குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல்கள்
October 10, 2026, 10:08 am
மென்செஸ்டர் சிட்டியின் நிதி வழக்கை மதிக்க வேண்டும்: அர்தெத்தா
October 9, 2026, 9:09 am
