நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்

ஆஸ்திரியா:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ராய்பெசன் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் லஸ்க் லின்க் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 6-3 என்ற கோல் கணக்கில் லஸ்க் லின்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணிக்காக பிராட்லி பார்கோலா ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை  ரொனால்ட் அரௌஜோ, ஜெர்மி ஃப்ரிம்பாங், லூயிஸ் கௌமாஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டனர்.

அஸ்டன் வில்லா அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் பெனர்பாஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset