செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் வெஸ்ட்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை பெட்ரோ நேதோ, எதிரணி ஆட்டக்காரர் வான் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஜிரோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்து போட்டியில் லஷியோ அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
September 29, 2026, 11:09 am
