
செய்திகள் மலேசியா
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
புத்ராஜெயா:
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் ஒருபோதும் மீறியதில்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
1 எம்டிபி முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோ லோவுடன் தூர விலகி கொள்ளாமல் இருந்ததன் மூலம் அமைச்சர்களின் நெறிமுறைகளை நான் மீறியது இல்லை.
அரசு தரப்பின் அக்குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
தப்பியோடிய தொழிலதிபரின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் வெளியானபோது 1 எம்டிபிக்கு லோ பொறுப்புக்கூற வேண்டும் என்று தொழிலதிபர் தோங் கூய் ஓங் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
இதனால் ஜோ லோ, 1 எம்டிபி விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விட்டு விட்டேன்.
மேலும் இந்த விஷயத்தை கவனிக்குமாறு பொது கணக்குக் குழுவிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் அவர்களை ஒருபோதும் தடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm