
செய்திகள் கலைகள்
நடிகர் சைஃப் அலி கான் வீடு புகுந்து கத்தி குத்து: மருத்துவமனையில் அனுமதி
மும்பை:
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மும்பை வீட்டிற்குள் வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் முதுகு தண்டுப் பகுதியில் ஆறு முறை கத்தி தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்,
வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் கள் சைஃப் அலிகானின் பாந்த்ரா வீட்டிற்குள் சந்தேக நபர் நுழைந்ததாகவும், அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது நடிகர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது சைஃப்பின் மனைவி கரீனா கபூர், இரு மகன்கள் வீட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm