செய்திகள் விளையாட்டு
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜூவாந்தஸ் சமநிலை
ரோம்:
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்து போட்டியில் ஜூவாந்தஸ் அணியினர் சமநிலை கண்டனர்.
ஜெவிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் அட்லாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கியது.
இதில் ஜூவாந்தஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஏசி மிலான் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கோமோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 8:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சமநிலை
January 14, 2025, 9:00 am
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
January 13, 2025, 9:52 am
எப்ஏ கிண்ணம்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 13, 2025, 9:46 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
January 12, 2025, 5:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது
January 12, 2025, 9:05 am
லா லீகா கால்பந்து போட்டி: வெலன்சியா சமநிலை
January 12, 2025, 8:22 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
January 11, 2025, 10:25 pm
T20 உலகக் கிண்ணப்போட்டி: இலங்கை அணி மலேசியா பயணம்
January 11, 2025, 12:24 pm