நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி

நியூயார்க்:

அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.

என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் பிலடெல்பியா யூனியன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 6-4 என்ற கோல் கணக்கில் பிலடெல்பியா யூனியன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தர்மியாமி அணிக்காக லூயிஸ் சுவாரஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். மற்ற கோல்களை ஜெர்மன் பெர்டெரேம், ரோட்ரிகோ டி பால் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்தர்மியாமி அணியினர் 31 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset