செய்திகள் மலேசியா
இப்போது திருடுவது நம் முறை என்று படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
இப்போது திருடுவது நம் முறை என்று முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்.
இது தொடர்பான இருவரின் உரையாடலை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று வெளிப்படுத்தினார்.
நாட்டின் ஐந்தாவது பிரதமரின் மகன் தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தி செல்வத்தை குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்.
குறிப்பாக எந்தப் பெயர்களையும் குறிப்பிடாமல், முன்னாள் பிரதமர் இந்த தகவல் வெளிப்பாட்டால் அதிர்ச்சியடைந்ததாக ஒப்புக்கொண்டார்.
நான் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்தேன் என்று பலர் நம்புகிறார்கள்.
அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம், முன்பு உன் முறை, இப்போது நம் முறை என்றான்.
பணத்தை திருடுவது தான் அதன் நோக்கமாக இருந்தது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் பிரதமரின் பதவியை கொண்டு நாட்டை வழிநடத்தி மேம்படுத்துவதற்குப் பதிலாக, செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்பாகக் கருதியதற்காக துன் மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:11 pm
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
January 22, 2026, 12:09 pm
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 11:24 am
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
