நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலக கிண்ண போட்டிக்குப் பிறகு பிரான்ஸ் அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து டெஸ்சாம்ஸ் விலகுகிறார் 

பாரிஸ்:

2026 உலக கிண்ண போட்டிக்குப் பிறகு பிரான்ஸ் அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து டெஸ்சாம்ஸ் விலகவிருப்பதாக பிரெஞ்சு காற்பந்து சம்மேளம் அறிவித்தது 

2026ஆம் ஆண்டு பயிற்றுநர் டெஸ்சாம்ஸ் ஒப்பந்தம் முடிவடைகிறது. இதனால் அவர் புதிய ஒப்பந்தம் ஒன்றை புதுப்பிக்க மாட்டார் என்று பிரெஞ்சு காற்பந்து சம்மேளனம் விளக்கமளித்தது 

கடந்த 2018ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியில்  பிரான்ஸ் அணி அவரின் தலைமையில் வெற்றிக் கொண்டது 

1998ஆம் ஆண்டு அவர் ஆட்டக்காரர் இருக்கும் போது டெஸ்சம்ஸ் உலக கிண்ணத்தை வென்றார். இறுதிப்போட்டியில் பிரேசில் அணியினர் பிரான்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர் 

2026ஆம் ஆண்டு உலக கிண்ணம் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset