செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ரியால் சோஷிடாட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக வினிசியஸ் ஜூனியர்ஸ் இரு கோல்களை அடித்தனர்.
மற்ற கோல்களை கோன்சாலோ கார்சியா, பெட்ரிகோ வால்வார்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் 0-3 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் அட்லாட்டிகோ பில்பாவ், வெலன்சியா ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 9:35 am
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பை லியோனல் மெஸ்ஸி வாங்கினார்
April 17, 2026, 9:15 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியில் அஸ்டன்வில்லா
April 16, 2026, 5:02 pm
உபர் கோப்பையில் இருந்து பேர்லி விலகிக் கொள்கிறார்
April 16, 2026, 4:37 pm
அழுத்தமின்றி விளையாடுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்: வீராங்கனைகளுக்கு எம். தீனா உத்வேகம்
April 16, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 16, 2026, 10:00 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதியாட்டத்தில் அர்செனல், பாயர்ன் முனிச்
April 15, 2026, 11:23 am
அர்ஜென்டினா கால்பந்து லெஜண்ட் மரடோனாவின் மரணம் குறித்த இரண்டாவது விசாரணை தொடங்கியது
April 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் இருந்து லிவர்பூலை வெளியேற்றியது பிஎஸ்ஜி
April 15, 2026, 8:47 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா ஏமாற்றம்
April 14, 2026, 11:10 am
