செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
ரியாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாதே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெள்ப்படுத்திய அல் நசர் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஃபாதே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அய்மான் யாஹ்யா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ரியாத் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியுடன் சமநிலை கண்டனர்.
அல் நஜ்மா அணியினர் 2-1 என்ற கோல் அல் கோலோட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
