நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலத்திலிருந்து சுங்கை கெடா ஆற்றில் குதித்த இந்திய ஆடவர்: கெடாவில் பரபரப்பு 

அலோர் ஸ்டார்: 

ஜம்பாத்தான் ஜாலான் ராஜா பாலத்திலிருந்து சுங்கை கெடா ஆற்றில் குதித்த இந்திய ஆடவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

இந்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணிக்கு நிகழ்ந்தது. இந்திய ஆடவர் ஆற்றில் குதித்த சம்பவத்தையடுத்து தங்கள் தரப்பு அவசர அழைப்பு கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மீட்புப்படையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி அஹ்மத் அமினுடின் கூறினார். 

45 வயது மதிக்கத்தக்க இந்திய ஆடவர் ஒருவர் ஆற்றில் குதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் SURFACE SEARCHING நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது 

PPDA மற்றும் BBP சுங்கை பட்டாணி அமைப்பின் மீட்பு அதிகாரிகளும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, இந்திய ஆடவரைத் தேடும் டிக்டாக் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset