செய்திகள் மலேசியா
ஜசெகவுக்கு எதிரான வெறுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்: பரபரக்கும் மலேசிய அரசியல் களம்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளாமல் சென்ற அம்னோவை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், ஜசெகவின் வெறுப்புவாத அரசியலை முன்னெடுத்துள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜசெகவின் வெறுப்புவாத அரசியலை முன்னெடுத்து நடப்பு தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி உறவை பலவீனமாக்குகிறார்.
மலாய்க்காரர்களை MALAY VS DAP என்ற அடிப்படையில் அம்னோவை பலவீனமாக்கும் முயற்சி என்று அவர் கடுமையாக சாடினார். DAP இன் எதிர்ப்பு காரணமாக அம்னோ ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்று துன் மகாதீர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
நடப்பில் உள்ள அம்னோ- நம்பிக்கை கூட்டணி உறவினைச் சீர்குலைக்கவே இந்த ஆதரவு பேரணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாக மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவாங் அஸ்மான் பவி கூறினார்.
2018ஆம் ஆண்டு நஜிப்பை அகற்ற முன்னெடுத்தவர்கள் தற்போது BOSSKU மற்றும் அம்னோவிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார். அவர்கள் நஜிப்பை வெற்றியாளராக காண்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2025, 9:39 pm
எது உண்மை எது பொய் என்று என்னால் சொல்ல முடியும்: நஜிப்
January 8, 2025, 6:08 pm
இந்தியா-மலேசியா உறவு மேலும் வலுவடையும்: கோபிந்த் சிங் டியோ
January 8, 2025, 6:08 pm
காணாமல் போன இளைஞர் மலாக்கா மாநிலத்தில் பத்திரமாக கண்டெடுக்கப்பட்டார்
January 8, 2025, 5:46 pm
மெட்டா கூடிய விரைவில் செயலாக்க உரிமத்தை பெறவிருக்கிறது: தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி அறிவிப்பு
January 8, 2025, 5:46 pm
கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை: ஃபஹ்மி
January 8, 2025, 4:57 pm
உணவகத்தில் நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த ஆடவன் சுட்டுக்கொல்லப்பட்டான்: ஜொகூர் பாருவில் பரபரப்பு
January 8, 2025, 4:53 pm
இந்திய ஆடவர் எஸ்.எஸ். பாலமுருகனைக் காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடுகிறது போலிஸ்
January 8, 2025, 4:48 pm
சமூக ஊடகத்தில் அவதூறு பதிவு: இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ போலிசில் புகார்
January 8, 2025, 4:26 pm