செய்திகள் மலேசியா
தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்ட தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எஸ் . ராஜ கண்ணப்பன் அவர்களை மலேசிய அயலக அணி பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
KLIA சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சரை அயலக அணி மலேசியா பொறுப்பாளர் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் [MALAYSIA NRTIA] முஹம்மது ஃபிர்தௌஸ் கான், துணை பொருப்பாளர் முஹம்மது ஜெய்லானி, துணைச் செயலாளர் நியாமத் அப்துல் ரஹீம் ஆகியோர் இதர நிர்வாகிகளுடன் சிறப்பாக வரவேற்றனர்.
அமைச்சரின் நிகழ்ச்சி நிரல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஃபிர்தௌஸ் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:23 pm
கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
January 7, 2025, 5:06 pm
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்
January 7, 2025, 4:45 pm
ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்
January 7, 2025, 4:31 pm
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
January 7, 2025, 4:27 pm
சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக்
January 7, 2025, 1:07 pm