நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்

சென்னை: 

ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் 

97ஆவது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது பிரிவின் தகுதிப்பட்டியலில் சூர்யாவின் கங்குவா இடம்பிடித்துள்ளது 

உலகம் முழுவதும் இருந்து சமர்பிக்கப்பட்ட 323 படங்களில் இருந்து 207 படங்கள், சிறந்த படம் என்ற பிரிவில் தகுதிப்பெற்றுள்ளன. 

அந்த வரிசையில் கங்குவா திரைப்படமும் உள்ளது. கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் 43ஆவது திரைப்படமாகும்

இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கிய வேளையில் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்

மற்றொரு திரைப்படமான ஆடுஜிவிதம் திரைப்படமும் ஆஸ்கர் பட்டியலுக்குத் தேர்வானது. ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset