நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான நிபுணர்களைப் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு திட்டம்: ஜுல்கிஃப்லி அஹமத்

புத்ரா ஜெயா:

2025-ஆம் ஆண்டில் அதிகமான நிபுணர்களைப் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு திட்டம் கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹமத் கூறினார். 

இந்தத் திட்டம் பொது சேவை துறை மற்றும் நிதியமைச்சின் முடிவைப் பொருத்துத் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இவ்வாண்டு சுகாதார அமைச்சின் நான்கு வியூக குறிக்கோளில் இதும் இணைக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, சுகாதார நிதி மற்றும் நிர்வாகத்தின் மாற்றம், சுகாதார ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குதல், சுகாதாரத்தை இலக்கவியல் மயமாக்குதல் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset