செய்திகள் மலேசியா
ஜுரு-சுங்கை டுவா நெடுஞ்சாலையின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும்: சாவ் கோன் இயோவ்
புக்கிட் மெர்த்தாஜாம்:
ஜுரு-சுங்கை டுவா நெடுஞ்சாலையின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கூறினார்.
தற்போது ஆய்வு மற்றும் வடிவமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது முடிவடைய சுமார் ஒரு வருட காலம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கட்டுமான நிறுவனம் கட்டுமானப் பணியினைத் தொடங்கிவிட்ட நிலையில் 2029-ஆம் ஆண்டு முழுமையாக இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சம்மந்தப்பட்ட நிறுவனம் ஆய்வு மற்றும் வடிவமைப்பு பணிகளை முடித்தவுடன் கட்டுமானப் பணிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 2.7 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக சாவ் கூறினார்.
- கௌசல்யா ரவி
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm
நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 11:49 am
நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும்
January 5, 2025, 11:22 am
நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா
January 5, 2025, 11:20 am