நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவான பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் கூறினார் 

இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையானது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி 10(1)(b) சட்டத்தை ஒருபோதும் பாதிக்க செய்யாது. குறிப்பிட்ட இந்த சட்டம் மலேசியர்கள் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார் 

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி என்பது நாட்டின் உயரிய சட்டமாகும். அது இஸ்தானா நெகாராவின் அறிக்கைக்கு முரணாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். 

நாளை நடைபெறவிருக்கும் பேரணி என்பது மாமன்னரின் கூற்றுக்கு எதிராக நடக்கும் பேராணி ஆகாது என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset