நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பாஸ் கட்சி நாளை புத்ராஜெயாவில் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ளும். இதுவே பாஸ் கட்சியின் நிலைப்பாடாகும் என்று அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ முஹம்மத் நிக் அப்துல்லா கூறினார். 

பேரணியை நடத்துவது என்பது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல என்று அவர் விளக்கமளித்தார் 

கூடுதல் உத்தரவு உள்ளதா இல்லையா என்பது பற்றி அறியவே இந்த ஆதரவு பேரணி நடத்தப்படுகிறது. 

அம்னோ கட்சி ஆதரவு பேரணியை ரத்து செய்துள்ளது. இது அவர்களுடைய கட்சி நிலைப்பாடாகும் என்று அவர் சொன்னார். 

பாஸ் கட்சி தொடர்ந்து நாளை ஜனவரி 6ஆம் தேதி நஜிப் ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset