நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம் 

பெட்டாலிங் ஜெயா: 

அரசவை குறித்து தான் தனது சமூக ஊடகத்தில் எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி கூறினார் 

தனது பதிவானது மாட்சிமை தங்கிய மாமன்னரைத் தாக்கக்கூடிய வகையில் இல்லை என்று அவர் விளக்கமளித்தார் 

இஸ்தானா நெகாரா அறிக்கையானது மாமன்னரின் சிறப்புரிமையைப் பற்றி கூறுவதாக இருந்தது. ஆனால் பாஸ் கட்சியை பேரணியில் கலந்துகொள்ள கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. 

நஜிப்பிற்கு ஆதரவான பேரணியிலிருந்து அம்னோ கலந்து கொள்ளாது என்று அறிவித்தது. 

தனக்கெதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்ட நிலையில் போலிஸ் விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்க தயார் என்று அஹ்மத் ஃபட்லி கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset