செய்திகள் மலேசியா
வார இறுதி விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளாக மாறிய பிறகு ஜொகூரில் சாலை போக்குவர்ரத்து நெரிசல் அதிகரிக்கும்: முஹம்மத் ஃபஸ்லி
இஸ்கண்டார் புத்ரி:
இவ்வாண்டு தொடங்கி சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வார இறுதி விடுமுறை மாற்றத்தை அமல்படுத்தியதால் ஜொகூர் மாநிலத்தின் முக்கிய வழித்தடங்களிலும் நகர மையத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், சிங்கப்பூரர்களுக்கு இப்போது பணி நேரம் ஒரே மாதிரியாக இருப்பதால் நெரிசல் ஏற்படும் என்று ஜொகூர் பொதுப்பணி துறை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்புக் குழுவின் தலைவர் முஹம்மத் ஃபஸ்லி முஹம்மத் சாலே கூறினார்.
எனவே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, பாசிர் கூடாங் நெடுஞ்சாலை, பிற முக்கிய வழித்தடங்களை மேம்படுத்துவது உட்பட பல்வேறு சாலை மேம்பாடுகளைக் ஜொகூர் பொதுப்பணி துறை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்புக் குழு மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சாலை மேம்பாட்டு திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதால், சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும்,வாகன நெரிசல் மோசமடைவதைத் தடுக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நந்தினி ரவி
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm
நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 11:49 am
நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும்
January 5, 2025, 11:22 am
நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா
January 5, 2025, 11:20 am