நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி  பங்கேற்கவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி  பங்கேற்கவில்லை.

பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் பேரணி குறித்து தேசிய முன்னணி தலைவரை கேட்க வேண்டும்.

துணைப் பிரதராக இருக்கும் டத்தோஶ்ரீ ஜாஹிட்டை தான் நான் குறிப்பிடுகிறேன்.

நம்பிக்கை கூட்டணி இப்பேரணியில் பங்கேற்கவில்லை. அதனால் என்னால் அக்கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார் அவர்.

இதனிடையே இப்பேரணியிம் தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

அதே வேளையில் பாஸ் கட்சியினரும் இப்பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset