செய்திகள் மலேசியா
மலாயா பல்கலைக்கழகத்தில் பூனையைக் கொன்றவரை அடையாளம் காட்டுபவருக்கு 10000 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் : கிறிஸ்டின் சின்
கோலாலம்பூர் :
மலாயா பல்கலைக்கழகத்தில், பூனையைக் கொன்ற நபரைப் பற்றிய சரியான தகவலைத் தருபவருக்குப் 10000 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில விலங்குகள் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் கிறிஸ்டின் சின் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், விலங்குகள் பராமரிப்பு சட்டம் 2015 -இன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.
உண்மையான குற்றவாளி யார் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுப்பது முக்கியம் என்று கிறிஸ்டின் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 011-51189716 என்ற எண்ணுக்கும் enquiries@spca.org.my. என்ற அகப்பக்கத்திற்கும் சென்று புகார் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி ்செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm
நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 11:49 am
நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும்
January 5, 2025, 11:22 am
நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா
January 5, 2025, 11:20 am
புரோட்டோன் கார் விற்பனையில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு: ஜோனி யாப்
January 5, 2025, 10:12 am
மலாயாப் பல்கலைக்கழகத்தில் மீண்டுமொரு பூனை வெறிநாய்களுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளது
January 5, 2025, 8:44 am