நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடக பாதுகாப்பினை உறுதி செய்ய சமூக ஊடக உரிமம் பெறும் வசதி இன்று முதல் அமல் 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் 2025ஆம் ஆண்டு முதல் நாளான இன்று சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் நிலையில் அதற்கான உரிமம் பெறுவதை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பிறகு இந்த உரிமம் பெறும் வசதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைத்து சமூக ஊடக மற்றும் குறுஞ்செய்தி நடத்துநர்கள் 2025ஆம் ஆண்டு முதல் உரிமம் பெற வேண்டும் என்று ஜூலையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

முறையாக உரிமம் பெறாவிடில் செக்‌ஷன் 588இன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset