நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதம், இனம் பாராமல் மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும்: மாமன்னர் தம்பதியர்

கோலாலம்பூர்:

மதம், இனம் பாராமல் மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஷரித் சோஃபியா ஆகியோர் தங்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை வலியுறுத்தினார்.

2025 புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

2025 புத்தாண்டு தொடக்கத்துடன் இணைந்து, மதம், இனம் பாராமல் மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்பட் வேண்டும்.

மேலும் நாட்டின் நல்லிணக்கம், ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து மக்களும் நாடும் செழிப்புடனும் ஆசீர்வதிக்கப்படட்டும்.

எந்தவொரு பேரழிவுகளிலிருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset