நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 5 மாநிலங்களில் புத்தாண்டிற்கு பொது விடுமுறை அல்ல

கோலாலம்பூர்: 

நாளை புத்தாண்டிற்கு ஜொகூர், கெடா, திரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ் ஆகிய 5 மாநிலங்களில் பொது விடுமுறை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படாத நிலையில் இம்மாநிலங்களில்  நாளை பொது விடுமுறை வழங்கப்படவில்லை. 

மற்ற அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு முன்னிட்டு நாளை பொது விடுமுறை அனுசரிக்கப்படவுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset