செய்திகள் மலேசியா
நிர்வாண படங்களை அனுப்பிய விரிவுரையாளர் இன்னும் மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளார்: பாதிக்கப்பட்ட மாணவி கவலை
கோலாலம்பூர்:
மாணவிகளுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய விரிவுரையாளர் இன்னும் மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் தான் உள்ளார்.
இது எங்களுக்கு பெரும் கவலையை அளிக்கிறது என பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் மாணவிகளுக்கு நிர்வாண படங்களை அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து மலாயா பல்கலைக்கழக நிர்வாகம் அவ்விரிவிரையாளரை இடை நீக்கம் செய்தது.
இருந்தாலும் அவர் இன்னமும் மலாயா பல்கலைகக்கழக வளாகத்தில் தான் உள்ளார்.
இதனால் அவரது இடைநீக்கத்தின் செயல்திறனை நான் சந்தேகிக்கிறேன்.
இந்தப் பிரச்சினையை மூடிமறைக்கும் பல்கலைக்கழகத்தின் வழி இதுதானா என்று அம்மாணவி கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2025, 11:26 am
மக்களின் நலன் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும் : பிரதமர் அன்வார்
January 3, 2025, 11:09 am
இரு ஆண்டுகள் அரசியல் நிர்வாகத்தில் ஊழல்கள் எதுவும் நடக்கவில்லை: பிரதமர் அன்வார்
January 3, 2025, 10:02 am
2025 முதல் காய்கறிகளை வளர்க்கத் தொடங்குங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm