நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெக்கானில் பயங்கர சாலை விபத்து: துணை மருத்துவ அதிகாரி பலி 

பெட்டாலிங் ஜெயா: 

பெக்கானில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்ததில் துணை மருத்துவ அதிகாரி ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தார் 

இந்த சாலை விபத்து ஜாலான் குவாந்தான் -  சிகாமாட் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

 ஒருவர் மரணமடைந்த வேளையில் ஏழு அதிகாரிகள் பலத்த காயங்களுக்கு இலக்காகினர். 

30 வயது மதிக்கத்தக்க நுர் எசியாந்தி அலியாகார் எனும் அதிகாரி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தார் என்று பெக்கான் மாவட்ட காவல்துறை அதிகாரி சைடி மாட் சின் தெரிவித்தார் 

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset