செய்திகள் மலேசியா
டிக்டாக், விசேட்டிற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: தகவல், தொடர்பு, பல்லூடக ஆணையம் அறிவிப்பு
புத்ராஜெயா:
மலேசியாவில் அதிகாரப்பூர்மாக செயல்படுவதற்கு டிக்டாக், விசேட்டிற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல், தொடர்பு, பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை அறிவித்தது.
மலேசியாவில் குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள், இணையச் செய்தியிடல் சேவைகளுக்கு ஜனவரி 1 முதல் விண்ணப்பச் சேவை வழங்குநர் வகுப்பு உரிமத்தை பெற வேண்டும்.
இதனை தகவல், தொடர்பு, பல்லூடக ஆணையம் கடந்த ஜூலை 27ஆம் தேதி அறிவித்தது.
இதனை அடிப்படையில் விசேட் இந்த உரிமத்தை பெற்றுள்ளது. அதே போன்று டிக்டாக்கிற்கும் அந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு தளங்களும் ஏற்கெனவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உரிமத் தேவைகளுக்கு ஏற்ப மலேசியாவில் செயல்பட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பை மேற்பார்வையிடும் மேட்டா ஆகியவை இப்புதிய நடைமுறையின் கீழ் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளது.
இது விரைவில் இறுதி செய்யப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 4, 2025, 7:16 pm
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேரணியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: எம்.குலசேகரன்
January 4, 2025, 4:35 pm
BREAKING NEWS: நஜிப்பிற்கு ஆதரவான ஒற்றுமை கூட்டத்தை மஇகா தொடரும்: டத்தோஶ்ரீ சரவணன்
January 4, 2025, 4:09 pm
பொறாமையால் பெண் கொலை : சந்தேக நபர் கைது
January 4, 2025, 4:02 pm
இந்து சமயத்திற்கு என புளூபிரிண்டை தயார் செய்வதே மஹிமாவின் முதன்மை இலக்கு: டத்தோ சிவக்குமார்
January 4, 2025, 3:47 pm
12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் எச்எம்பிவி தொற்று நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்: மருத்துவர்
January 4, 2025, 3:45 pm
நஜிப்பிற்காக ஆதரவாக 5,000 பேர் புத்ராஜெயாவில் கூடுவார்கள்: பெர்காசா அறிவிப்பு
January 4, 2025, 3:39 pm
2024-ஆம் ஆண்டில் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் அடைவு நிலைகள்
January 4, 2025, 3:04 pm
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புகள்: இசை விழா வழிகாட்டலில் மறு ஆய்வு செய்யப்படவுள்ளது
January 4, 2025, 2:50 pm