நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் குகேஷை நேரில் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் 

சென்னை: 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றியாளர் பட்டத்தை வென்றார். 

குகேஷுக்கு உலகம் முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் 

அவ்வகையில், குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் 

பின்னர், குகேஷுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார். இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset