நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: 

இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

இரு முறை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு தெரிவித்தது 

உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ECG & இஞ்சியோகிரேம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

1992ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், 2009ஆம் ஆண்டு SLUM DOG MILLIONAIRE படத்திற்கு இரு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தார் 

தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த்திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதத்தில் அவர் தொடர்ந்து நோன்பு நோற்று வந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset