நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: 

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் வெளியீட்டிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது 

ஒப்பந்தத்தை மீறி வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடுத்தது 

தயாரிப்பு நிறுவனம் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவும் அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 

நடிகர்கள் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

தற்போது வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset