நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: 

நடிகர் விஜய்யின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த சச்சின் திரைப்படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகிறது 

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜெனெலியா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் 

இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது 

இந்தாண்டுடன் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சச்சின் படத்தை ஏப்ரல் 18ஆம் தேதி மறுவெளியீடு செய்யவுள்ள தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 

சச்சின் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset