நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி

சென்னை: 

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் M.KUMARAN SON OF MAHALETCHUMI திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியாகி வெற்றித்திரைப்படமாக அமைந்தது 

இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது 

அதன்படி, நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் 

அதில், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம் மீண்டும் ரீ- ரிலீஸ் ஆவது  மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்திருக்கிறார் 

இந்த படத்தில் அசின், விவேக், பிரகாஷ்ராஜ், வையாபுரி, ஐஸ்வர்யா இன்னும் பலர் நடித்திருந்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset