நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி 

சென்னை: 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48 ஆகும் 

சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டில் மனோஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் நடிகரும் தவெக கட்சி தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

அதுமட்டுமல்லாமல், நடிகர்கள் பிரபு, கார்த்தி சிவக்குமார், சூர்யா, பாடலாசிரியர் வைரமுத்து, கமல்ஹாசன், ஆகியோர் தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்தனர் 

1999ஆம் ஆண்டு மூலம் வெளியான தாஜ் மஹால் படம் மூலம் அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், மகா நடிகன், கடல் பூக்கள், ஈர நிலம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset