நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கஸகஸ்தான் விமான விபத்து: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா: 

கஸகஸ்தான் விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு தகவல் தெரிவித்தது 

இந்த தகவலை உறுதிப்படுத்த விஸ்மா புத்ரா, விபத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக அமைச்சு தெரிவித்தது 

மேலும், விமான விபத்தைத் தொடர்ந்து நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

முன்னதாக, கஸகஸ்தானில் AZERBAIJAN AIRLINES உட்படுத்திய விமான விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்று அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset