நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதசாரிகள் நடக்கும் சாலையில் கடைகள்: நடவடிக்கை எடுத்த கோலாலம்பூர் மாநகர மன்றம் 

கோலாலம்பூர்: 

தலைநகரில் உள்ள பொது இடங்களில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் கடக்கும் பகுதிகளில் சில வியாபாரிகள் கடை நடத்தி வருவது கண்டறியப்பட்டது. 

இதனால் சுமார் 189 கடைகளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்தினர். 

சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பொது கார்நிறுமிடத்திலும் பாதசாரிகள் நடக்கும் இடங்களிலும் மேசை, நாற்காலி, குடை, ஆகியவை வைத்த காரணமாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது 

இந்த நடவடிக்கை ஒரு விதிமீறலாகும். DBKL அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு கடைகளை அப்புறப்படுத்தினர். 

கோலாலம்பூர் முழுவதும் இதுவரை 258 பறிமுதல், அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் DBKL அதிகாரிகள் மேற்கொண்டதாக அதிகாரி ஒருவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset