நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கும் தண்டனையை மறு ஆய்வு செய்க: மலேசிய வழக்கறிஞர் அமைப்பு கோரிக்கை 

கோலாலம்பூர்: 

பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கும் தண்டனைக்கு வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசாங்கமும் திரெங்கானு மாநில அரசும் மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். 

மலேசிய வழக்கறிஞர் அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்தது 

செயல்படுத்தப்படும் எந்தவொரு சட்டமும் நாட்டின் இறையாண்மைக்கும் கூட்டரசு அரசியலமைப்பு விதிகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். 

மேலும், நன்னெறி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் அமைப்பின் தலைவர் முஹம்மத் எஸ்ரி கூறினார் 

நாளை திரெங்கானுவில் பொதுவில் பிரம்படி வழங்கும் தண்டனை ஆனது முதல் முதலில் செயல்படுத்தப்படவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset