நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது: சூர்யா ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: 

நடிகர் சூர்யாவின் 44ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் 2D ENTERTAINMENT, STONE BENCH இரு நிறுவனங்கள்  தயாரித்துள்ளன. 

இந்த படம் கேங்ஸ்டர், காதல் பின்னணியைக் கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது 

இந்நிலையில், சூர்யா 44இன் டைட்டல் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்ததோடு கிருஸ்மஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துகொண்டனர். 

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset