நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மாரில் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களை மலேசியாவுக்கு கொண்டு வர அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கிறது: முஹம்மத் ஹசான்

புத்ராஜெயா:

மியான்மரில் வேலை மோசடி செய்பவர்களால் பாதிக்கப்படும் மக்களை நாட்டிற்கு அழைத்து வர மலேசிய அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஒப்புதலுடன், மியான்மருக்கான மலேசியாவின் சிறப்புத் தூதராக குழுவை அமைச்சு நியமித்துள்ளது.

மேலும் அக்குழு அந்த நாட்டிலுள்ள சில குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மலேசியர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் குறித்து கவனம் செலுத்துவதுடன், 

மலேசிய மக்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset